கொழும்பு: இலங்கையின் கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.