வன்னி : வன்னி மக்கள் பாதுகாப்பாகப் போய் ஒதுங்குவதற்காக சிறிலங்க அரசு அறிவித்திருந்த இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வளையம் பகுதியின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர்.