இஸ்லாமாபாத்: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு பாகிஸ்தானுடன் எந்தவிதமான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என்பது பற்றி அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியுடன், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி விவாதித்துள்ளார்.