கொழும்பு : தமிழின அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்காவிற்கான பொருளாதார உதவிகளை நிறுத்தக் கோரி, நார்வேயில் உள்ள ஜப்பான் தூதரகம் முன்பு நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.