கொழும்பு : இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாகத் தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்கா கூறியுள்ளது.