கொழும்பு : முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 2 இடங்களில் முன்னேறிய சிறிலங்கப் படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 51 படையினர் கொல்லப்பட்டனர், மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.