ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.