கொழும்பு: சிறிலங்க அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.