கொழும்பு: இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்க அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.