ஹவானா: அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ, அவர் (ஒபாமா) மிகவும் சிரத்தையானவர் என புகழ்ந்துள்ளார்.