கொழும்பு : சிறிலங்க விமானப்படையின் மிக் ஃபைட்டர் ஜெட் வகைப் போர் விமானம் ஒன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறந்துகொண்டு இருந்தபோது காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.