கொழும்பு : வன்னியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்காவின் முப்படைகளும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்திய கோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 223 பேர் காயமடைந்துள்ளனர்.