வாஷிங்டன்: கேபிடல் ஹில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிபர் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் போது சில வார்த்தைகள் சரியாக உச்சரிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் பராக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.