வாஷிங்டன்: அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசின் அயலுறவு அமைச்சராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி இன்று பதவியேற்றுக் கொண்டார்.