வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பராக் ஹுசன் ஒபாமா மக்கள் முன் ஆற்றிய உரையில், கிறிஸ்தவர், முஸ்லிம், யூதர், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இவற்றில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல என்று கூறியிருந்தார்.