கொழும்பு : தமிழின அழிப்பைத் தீவிரமாக்கும் வகையில், சிங்கள அரசு தற்போது மருத்துவச் சேவைகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.