ஜோஹன்னஸ்பர்க்: தென்ஆப்ரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தாம் பதவியேற்ற போது இருந்த அதே உணர்வு, அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்ற போதும் உலக மக்களிடையே காணப்பட்டது என நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளார்.