வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதி பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைப் பொறுத்தே பாகிஸ்தானுக்கு இராணுவம் சாரா நிதியுதவி அளிக்கப்படும் என ஒபாமா அரசு அறிவித்துள்ளது.