வாஷிங்டன்: இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதுடன், தமிழீழம் உருவாகுவதற்கு வழியையும் ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.