கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வன்னிப் பகுதியில் சிறிலங்க ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில், 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.