வாஷிங்டன்: உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை அமெரிக்காவுடன் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து சமாளிக்கவும், தலைமை தாங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஒபாமா கூறியுள்ளார்.