வாஷிங்டன்: அமெரிக்காவின் 44 வது அதிபராக பராக் ஒபாமா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இந்த பதவி ஏற்பு விழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.