பாங்காக்: சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை தாய்லாந்து அரசு அடுத்த 3 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.