ஜெருசலேம்: காஸா பகுதியை சீரமைப்பதில் ஹமாஸ் அமைப்பு ஈடுபடாவிட்டால், அப்பணியில் பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் உதவும் என இஸ்ரேல் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் தெரிவித்துள்ளார்.