கொழும்பு : முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்தனர்.