கொழும்பு : கிளிநொச்சியில் நெத்தலியாற்றில் இருந்து முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 60 பேர் காயமுற்றுள்ளனர்.