காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 2 தாலிபான் தளபதிகள் உட்பட 22 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.