வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காண 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகர் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.