மும்பை : எல்லா அமைப்புகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது, ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு அல்ல என்று இங்கிலாந்து அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.