கொழும்பு: வன்னியில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 352 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆவர் என்றும் வன்னி மக்கள் நலம்பேணும் அமைப்பு கூறியுள்ளது.