வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக கருப்பர் இனத்தைத் சேர்ந்த பராக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். இதற்காக வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோர் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.