காஸா நகரம்: காஸாவில் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரும் ஒரு வார கால போர் நிறுத்தத்தை தாங்களாகவே அறிவித்துக் கொண்டதால் காஸாவில் மயான அமைதி நிலவி வருகிறது.