இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட புலனாய்வுகள் பற்றியும், இந்தியா வழங்கிய ஆதாரத்தின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத் தூதர்களிடம் பாகிஸ்தான் இன்று விளக்கியது.