இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் இதுவரை மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டில் உள்ள தூதர்களுக்கு இன்று மாலை விளக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.