கொழும்பு : இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 33 அப்பாவிகள் படுகாயமடைந்து உள்ளனர்.௦