கொழும்பு : இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலில் அப்பாவிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 சிறுவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.