டெல்அவில்: காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தியுள்ளது.