பெஷாவர் : அல்காய்டா மற்றும் தாலிபான்களுடன் கடும் மோதல் நடந்து வரும் வடமேற்குப் பாகிஸ்தானில் இன்று 15 தீவிரவாதிகளும் 1 படையினரும் பலியாகியுள்ளதாக படைத்தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது.