கொழும்பு : இலங்கையில் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றைக் காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் உறுதியளித்தார்.