காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் ஜெர்மன் தூதரகத்தின் மீது இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.