வாஷிங்டன்: அமெரிக்க அயலுறவு அமைச்சராக கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்த காண்டலீசா ரைஸ், தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் பனித்த கண்களுடன் விடை பெற்றார்.