காஸா: பாலஸ்தீனத்தின் காஸா மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் இன்றிரவு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.