கொழும்பு : வன்னி பகுதியில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.