வவுனியா: இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 51 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 150 படையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.