கொழும்பு : சிறிலங்காவிற்குச் சென்றுள்ள அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் இன்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.