ஹார்ட்: ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.