ஐக்கிய நாடுகள்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மேற்கு ஆசியாவை மட்டுமின்றி உலகின் அமைதியையும் பாதிக்கும் என்பதால் அங்கு நடந்து வரும் வன்முறைகளை சர்வதேச சமூகத்தினர் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.