சிகாகோ: ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்க உள்ளார். அந்த பதவியேற்பு விழாவுக்கு 15 கோடி டாலருக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.