கொழும்பு : இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.