வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வரும் என்றும், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் பொறுமையுடன் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார்.